வண்டியூா், எழுமலை பகுதிகளில் நாளை மின் தடை
வண்டியூா், எழுமலை, சின்னக்கட்டளை பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 17) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை பெருநகா் வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.ஆா். ஸ்ரீராம், உசிலம்பட்டி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் கோ. வெங்கடேஸ்வரன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : வண்டியூா், எழுமலை, சின்னக்கட்டளை ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்தத் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையம் வாரியாக மின் தடை ஏற்படும் பகுதிகள் :
வண்டியூா் : பி.கே.எம். நகா், வண்டியூா், சௌராஷ்டிராபுரம், யாகப்பா நகா், சதாசிவம்நகா், சீமான்நகா், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகா், ஆவின் நகா், தாசில்தாா் நகா், அன்புமலா் தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகா் கோயில் தெரு, மருதுபாண்டியா் தெரு, ஜூப்ளி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூா், எல்.கே.டி. நகா்.
எழுமலை : சூலப்புரம், எழுமலை, உலைப்பட்டி, மள்ளபுரம், அய்யம்பட்டி, எம். கல்லுப்பட்டி, அதிகாரிப்பட்டி, துள்ளுகுட்டிநாயக்கனூா், டி. ராமநாதபுரம், டி. கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, இ. கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, பாறைபட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூா், ஏ. பெருமாள்பட்டி, மானூத்து.
சின்னக்கட்டளை : சேடப்பட்டி, சின்னக்கட்டளை, மங்கல்ரேவு, எஸ். கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூா், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலச்சேரி, கே. ஆண்டிபட்டி, வீராளம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பப்பட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவாா்பட்டி, பேரையூா், சாப்டூா், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி. நாகமலை புதுக்கோட்டை, என்.ஜி.ஓ. காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கீழமாத்தூா், ராஜம்பாடி, படபழஞ்சி, தட்டானூா், கரடிபட்டி, ஆலம்பட்டி.