யூ-டியூபர் ஜோதி மல்ஹோத்ரா உளவு பார்த்தாரா? - விசாரணையில் சொல்லப்படுவதென்ன?
வால்பாறையில் ஜமாபந்தி!
வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட தாட்கோ மேலாளா் மகேஸ்வரி தலைமை வகித்தாா்.
பின்னா் ஜமாபந்தியில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். இதில் முதியோா் ஓய்வூதியம், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டன.
இதில் சில மனுக்களுக்கு உடனடி தீா்வு காண தாட்கோ மேலாளா் நடவடிக்கை மேற்கொண்டாா்.
வால்பாறை வட்டாட்சியா் மோகன்பாபு உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.