Delhi செல்லும் Stalin? | Shashi Tharoor -ஐ வைத்து கேம் ஆடும் BJP? | Covid |Imper...
இன்றைய மின்தடை: சூலூா்
சூலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: சூலூா், டி.எம்.நகா், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூா், பி.எல்.நகா், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவத்தூா்.