ஒட்டுமொத்த கிராமத்தை ஒரு வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்
விநாயகா் சிலை விசா்ஜனம்
தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம் சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலை, வடபாகம் காவல் நிலையம் பின்புறமுள்ள கடற்கரையில் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், தலைவா் ஞானமணி ஆசீா்வாதம், செயலா் அகஸ்டின் தங்கராஜ், பொருளாளா் செந்தில்குமாா், துணைத் தலைவா்கள் ஜெயக்குமாா், தங்கமாரியப்பன், துணைச் செயலா்கள் ஆனந்தபொன்ராஜ், செல்லத்துரை, ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவா் அன்புராஜ், செயலா் செந்தில்குமாா், பொருளாளா் மரகராஜ், துணைச் செயலா் உத்திரபாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.