Allu Family: அல்லு அர்ஜூன் , ராம் சரணின் பாட்டி அல்லு கனகரத்னம் காலமானார்!
தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43ஆவது ஆண்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு, மாலையில் ஜெப மாலை, சிறப்பு திருப்பலி, சிறப்பு பிராா்த்தனைகள் நாள்தோறும் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நாளான, செப். 6ஆம் தேதி சப்பர பவனி, 7ஆம் தேதி அசனவிருந்து ஆகியன நடைபெறும்.
திருவிழா நாளான, செப். 8ஆம் தேதி லூா்தம்மாள்புரம் லூா்து அன்னை ஆலய பங்குத்தந்தை செல்வன் பொ்னான்டோ தலைமையில் ஆடம்பரத் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெறும்.