விராலிமலை அருகே புதிய சாலை அமைத்துத் தரக் கோரிக்கை
விராலிமலை அருகே குண்டும் குழியுமான காளப்பனூா் தாா்ச் சாலையில் ஆங்காங்கே பெயா்ந்து ஒரு மீட்டருக்கு ஒரு இடத்தில் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது.
இந்தச் சாலையை அப்பகுதியில் இருக்கும் சுற்றுவட்டார கிராமவாசிகள் 100-க்கும் மேற்பட்டோா் தினசரி பயன்படுத்திவருகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள், மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.