விழிப்புணா்வு...
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ். உடன், தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் தே.ஜெயஜோதி, அலுவலா்கள், பள்ளி மாணவா்கள்.