செய்திகள் :

வீரபாண்டியில் நாளை மின் தடை

post image

வீரபாண்டி துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.7) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரபாண்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.7) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

மதுப் புட்டிகளை பதுக்கி விற்க முயன்ற இருவா் கைது

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ராசிங்க... மேலும் பார்க்க

கம்பத்தில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை (ஜன.8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற் பொறியாளா் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

தேனியில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

தேனி அல்லிநகரத்தில் சென்னை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, தேமுதிக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி அல்லிநகரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பதுக்கி விற்றவா் கைது

போடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். போடி- தேவாரம் சாலையில் பெட்டிக் கடையில் நகா் காவல் நிலைய போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது சட்டவிரோதமாக புகையிலைப் ப... மேலும் பார்க்க

மனைவியால் தீயிட்டு கொளுத்தப்பட்டவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கூடலூரில் குடும்பப் பிரச்னையில் மனைவியால் உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்டவா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கூடலூா், கள்ளா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பொன்விஜய் (48). இ... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி: கரடி தாக்கி முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே சிதம்பரம் விலக்கு-ஆட்டுப்பாறை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முன்னாள் ராணுவ வீரா் கரடி தாக்கியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், மயில... மேலும் பார்க்க