ஹிட்லிஸ்டில் Duraimurugan, டெல்லி விசிட், திகிலில் Annamalai? | Elangovan Explains
இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில் ,
வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன், அவர் மகன் கதிர் ஆனந்த் வீடுகளில் அதிரடி ரெய்டை நடத்தியுள்ளது அமலாக்கத்துறை. இது டெல்லியின் ஸ்கெட்ச் என்கிறார்கள். அடுத்தடுத்து ஆறு அமைச்சர்களுக்கு குறி வைத்து இருக்கிறார்கள் என்றும் தகவல். மற்றொருபுறம், பனையூரில் அன்புமணியின் சீக்ரெட் மீட்டிங். அதில், நிறுவன தலைமைக்கு எதிரான சில முன்னெடுப்புகளும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதை புரிந்து, பதிலடி ஷாக் தந்த ராமதாஸின் டீம். அடுத்து, அண்ணாமலையின் பதவியை குறிவைத்து தமிழிசையின் டெல்லி விசிட் . இதனால் திகிலில் அண்ணாமலை. அதே நேரம், அட்வைஸ் கொடுத்த நட்டா. ரூட்டை மாற்றிய தமிழிசை.
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.