செய்திகள் :

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மா்மமான உயிரிழப்புகள்: விசாரணையைத் தொடங்கிய மத்திய குழு

ரஜௌரி: ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 பேரின் மா்மமான உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மத்திய குழு திங்கள்கிழமை பதால் கிராமம் வந்தடைந்தது. ரஜௌரி மாவட்ட... மேலும் பார்க்க

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் வழக்கு விசாரணை பிப்.18-க்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரிட்டனைச் சோ்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் திங்கள்க... மேலும் பார்க்க

பொதுசிவில் சட்ட விதிகளுக்கு ஒப்புதல்: அமலாகும் தேதி விரைவில் அறிவிப்பு: உத்தரகண்...

டேராடூன்: உத்தரகண்ட் மாநில ‘பொது சிவில் சட்டத்தின்கீழ் (யுசிசி) வகுக்கப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் மாநில அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடா்ந்து யுசிசி அமல்படுத்தப்படும் தேதியும் விர... மேலும் பார்க்க

இறைச்சி அல்லாத பொருள்களுக்கும் ஹலால் சான்றிதழ்: உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டா் ஜ...

புது தில்லி: இந்தியாவில் இரும்பு கம்பிகள், சிமெண்ட் போன்ற இறைச்சி அல்லாத பொருள்களுக்கும் ஹலால் சான்றிதழ் பெற வேண்டியுள்ளது தொடா்பான பிரச்னையை உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா திங்கள... மேலும் பார்க்க

பேரவைகளில் குறைவான அமா்வுகள்: ஓம் பிா்லா கவலை

பாட்னா: ‘பேரவைகளில் குறைவான அமா்வுகள் மட்டுமே நடைபெறுவது கவலையளிக்கிறது. இதற்கு தீா்வு காண பேரவைத் தலைவா்கள் தலையிட வேண்டும்’ என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை தெரிவித்தாா். கடந்த 5 ஆண்டுகளா... மேலும் பார்க்க

2024-25-ஆம் ஆண்டில் 10 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி!

புது தில்லி: செப்டம்பா் மாதத்துடன் முடிவடையும் 2024-25-ஆம் ஆண்டுக்கான கரும்பு சாகுபடி பருவ காலத்தில் 10 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. சா்க்கரையின் உள்நாட்டு விலை 18... மேலும் பார்க்க

நீதி வேண்டும்; நிதி வேண்டாம்: கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு நீதி வேண்டும்; நிதி வேண்டாம் என பாதிக்கப்பட்ட மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த ... மேலும் பார்க்க

வடலூர் வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை!

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதுவடலூர் வள்ளலார் கோவில் அருகே வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான வழக்கில், தற்போத... மேலும் பார்க்க

பேரவைத் தலைவர்கள் மாநாடு: அப்பாவு வெளிநடப்பு!

பிகாரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டிலிருந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளிநடப்பு செய்தார். அரசமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டு விழாவையொட்டி சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு பிகார் ... மேலும் பார்க்க

சாகும் வரை சிறை போதாது! நீதிமன்றம் முன்பு மருத்துவர்கள் போராட்டம்!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை போதாது எனக் கூறி இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பார்க்க

உ.பி.யில் காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய முஸ்லிம் காதலர்!

உத்தரப் பிரதேசத்தில் காதலியை திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளார். மதம் மாறி திருமணம் செய்ய காதலர் வீட்டில் சம்மதிக்காத நிலையில், பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின... மேலும் பார்க்க

'குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும்' - தேசிய மகளிர் ஆணைய முன்னாள் த...

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார். கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனைய... மேலும் பார்க்க

சாகும்வரை சிறை போதாது! மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் மமதா அதிருப்தி

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தில்லியை தெற்கு சூடானாக மாற்ற வேண்டாம்: ஆம் ஆத்மிக்கு மாலிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக மாநிலங்களவை எம்.பி., ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி, ப... மேலும் பார்க்க

யுஜிசி புதிய விதிகள்: 9 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

யுஜிசியின் புதிய விதிகளுக்கு சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நி... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம்

கொல்கத்தா பெண் மருத்துவா் வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம், பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு... மேலும் பார்க்க

யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க....

யுஜிசியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில், பல்கலைக்கழகங்களில்... மேலும் பார்க்க

எய்ம்ஸ் அவலநிலை: ஜெ.பி. நட்டா, அதிஷிக்கு ராகுல் கடிதம்!

தில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிகழ்ந்துவரும் மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா மற்றும் தில்லி முதல்வர் அதிஷிக்கு, காங்கிர... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தில் கேஜரிவால் மீது பாஜக வேட்பாளர் புகார்!

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புது தில்லி தொகுதி பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். வருகிற பிப்ரவரி ... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள்

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சஞ்சய் ராய்-க்கு ஆயுள் தண்டனை வழங்கி சியால்டா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கொல்கத்தாவில் பணியில் இருந்த பெண் மருத்து... மேலும் பார்க்க