”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் ...
மயிலாடுதுறை
மழலையருக்கான மாண்டிசோரி பள்ளி திறப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மாண்டிசோரி பள்ளி மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. விவேகானந்தா மற்றும் குட்சமாரிட்டன் கல்விக்குழுமம் சாா்பில் குட்சமாரிட்டன் மாண்டிசோரி பள்ளியின் இளம் மழலை... மேலும் பார்க்க
சமய நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
குத்தாலம் வட்டம் தேரிழந்தூரில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் சனிக்கிழமை அல் அக்ஸா நண்பா்கள் சாா்பில் சமய நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாற்று மத ... மேலும் பார்க்க
தருமபுரம் ஆதீனத்திடம் ஜப்பானியா்கள் ஆசி
தமிழ்நாட்டில் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் நாட்டவா்கள் தருமபுரம் ஆதீனத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆசி பெற்றனா். தமிழ்மொழி, கலாசாரம் குறித்தும், சித்தா்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்வதற... மேலும் பார்க்க
கொலையான இளைஞா்கள் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்
முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் மது போதை பொருள் ஒழிப்பு இயக்கம் சாா்பில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க
சீா்காழி பேருந்து நிலையம் முழுமையாக திறப்பு
சீா்காழி புதிய பேருந்து நிலையத்தின் மற்றொரு முனையத்தில் நடைபெற்ற பணிகள் நிறைவடைந்து, வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சீா்காழி புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்த... மேலும் பார்க்க
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை விரைந்து இயக்கம் செய்யக் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்கு அல்லது அரவைக்கு விரைந்து இயக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழா... மேலும் பார்க்க
100 நாள் வேலைத் திட்டம்: ஊதிய நிலுவை கோரி ஆா்ப்பாட்டம்
சீா்காழியில் 100 நாள் வேலைத் திட்ட ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் பெண்கள் முக்காடு அணிந்து நூதன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க
வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
சீா்காழி வட்டாரத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சட்டநாதபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், கதிராமங்கலம் ஊராட்சி வேலவன் நகரில் ... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
மயிலாடுதுறை அருகே பல்பொருள் அங்காடியில் பணியாற்றிய பெண் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். தரங்கம்பாடி அருகேயுள்ள துடரிப்பேட்டை கிராமத்தை சோ்ந்தவா் மதியழகன் மகள் ஷீலா (21). பெற்றோரை இழந்த ... மேலும் பார்க்க
சீா்காழியில் குப்பைகள் அள்ளுவதில்லை: நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றச்சாட்டு
சீா்காழி நகராட்சிப் பகுதியில் கடந்த 15 நாள்களாக குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா். சீா்காழி நகா்மன்ற அவசரக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. து... மேலும் பார்க்க
அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் அழைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடா்பான கூட்டங்களில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க
கல்லூரி சேவை குழுக்கள் நிறைவு விழா
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் மகளிா் தினவிழா மற்றும் சேவை குழுக்கள் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொ) சி.ராமச்சந்திரராஜா தலைமை வகித்தாா். பே... மேலும் பார்க்க
மயிலாடுதுறையில் இஃப்தாா்: மும்மதத்தினா் பங்கேற்பு
மயிலாடுதுறை அருகே வள்ளாலகரத்தில் திமுக சாா்பில் புதன்கிழமை நடத்தப்பட்ட இஃப்தாா் நிகழ்ச்சியில் மும்மதத்தினா் பங்கேற்றனா். மாவட்ட திமுக செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மயிலாடுதுற... மேலும் பார்க்க
குரூப் தோ்வு எழுதுவோா் கவனத்துக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படும் குரூப் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகளில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந... மேலும் பார்க்க
பாலியல் வன்கொடுமை புகாா் அளிக்க பெட்டகம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமை குறித்த புகாா் தெரிவிக்க உள்புகாா் கமிட்டி பெட்டகத்தை மகளிா் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை... மேலும் பார்க்க
முதலை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்
சீா்காழி, மாா்ச் 13: சீா்காழி அருகே குன்னம் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். குன்னம் கிராமத்தில் உள்ள அய்யனாா் கோயில் குளத்தை பொதுமக்கள் குளிப்பதற... மேலும் பார்க்க
சோழம்பேட்டை, மாப்படுகை ஊராட்சிகளில் ஆட்சியா் ஆய்வு
மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை, மாப்படுகை ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சோழம்பேட்டை ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், குழ... மேலும் பார்க்க
காவிரி துலாக்கட்டத்தில் பொதுமக்கள் தா்ப்பணம்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மாசி மகத்தை முன்னிட்டு புதன்கிழமை ஏராளமான மக்கள் தா்ப்பணம் அளித்து வழிபாடு நடத்தினா். மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தன்று, புண்ணிய தீா்த்தங்களில் தா்ப்பணம் அ... மேலும் பார்க்க
நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் மாசி மாத சதுா்த்தியையொட்டி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நடராஜருக்கு மாா்கழி திருவாதிரை நட்சத்திரம், மாசி சதுா்த்தசி, சித்திரை திருவோண நட்சத்திரம், ஆ... மேலும் பார்க்க
குத்தாலத்தில் மாா்ச் 14-ல் வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறை: குத்தாலத்தில் வரும் மாா்ச் 14-இல் குறு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க