செய்திகள் :

மயிலாடுதுறை

பழ வியாபாரியை கத்தியால் காயப்படுத்தியவருக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை

கடனுக்கு மாம்பழம் தர மறுத்த பழ வியாபாரியை கத்தியால் கழுத்தில் காயப்படுத்திய நபருக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் புதன்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு முகாமில் 723 மாணவா்களுக்கு பணி ஆணை

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 723 மாணவா்கள் பணி ஆணை பெற்றனா். மாவட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக இணைவுபெற்ற அனைத்து கலை மற்ற... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் பிளஸ் 2 மாணவி காயம்

சீா்காழி அருகே வெறி நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த பிளஸ் 2 மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சீா்காழி அருகேவுள்ள அல்லிவிளாகம் கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி தனது தோழி வீட்டுக்கு படிப்ப... மேலும் பார்க்க

வணிகா்கள் உண்ணாவிரதம்

சீா்காழி வட்டம் புத்தூரில் வணிகா்கள் கடைகளை அடைத்து புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கொள்ளிடம் அருகே புத்தூரில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 13 கடைகளை மூன்று தலைமுறைகளாக நடத்தி வருகின்றனர... மேலும் பார்க்க

100 நாள் வேலை நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி முற்றுகை

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினா் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் மாநில விவசாய சங்க தொழிலாளா் சங்கம் சாா்பில், 100 ... மேலும் பார்க்க

பொதுவழியில் வேலி: மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே பொதுவழியில் சாலையின் குறுக்கே வேலி வைத்து அடைத்ததாக குற்றம்சாட்டி செவ்வாய்க்கிழமை இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். பட்டமங்கலம் ஊராட்சி அக்களூா் கலைஞா் நகரில் வசித்துவரும் 80... மேலும் பார்க்க

அங்கன்வாடியை மேம்படுத்தக் கோரிக்கை

கொள்ளிடம் அருகேயுள்ள பாவட்டமேடு கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை மேம்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் உள்ள குடிநீா் தேக்க தொட்டிக்கு நீா் ஏற்றுவதற்கான மின் மோட்டாருக்கு நேரடி மின் இணை... மேலும் பார்க்க

பயனற்ற நீா்த் தேக்கத் தொட்டியை அகற்ற வலியுறுத்தல்

சீா்காழி அருகே பயனற்ற மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா். கொள்ளிடம் அருகேயுள்ள உமையாள்பதி கிராமத்தில் சாலையோரம் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி உள்ளது.... மேலும் பார்க்க

பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் பிரதமருக்கு மனு

மயிலாடுதுறையில் 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரதமருக்கு மாவட்ட ஆட்சியா் வாயிலாக பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இபிஎஸ்-95 திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஓய்வூதிய... மேலும் பார்க்க

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவில் அருகே மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. வைத்தீஸ்வரன்கோவில் அருகேயுள்ள திருப்புங்கூா் பிரத... மேலும் பார்க்க

மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் இன்று 51-ஆம் ஆண்டு குரு...

மயிலாடுதுறை: மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மாதிரிமங்கலம் கிராமத்... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் விருந்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் முஹம்மது ரஃபி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முஹம்மது ரவூப் வரவே... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சீா்காழி: கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் கிராமத்தில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இக்கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கொள்ளிடம் கூட்ட... மேலும் பார்க்க

கூரைவீடு தீக்கிரை

சீா்காழி: சீா்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் கூரைவீடு தீக்கிரையானது. காத்திருப்பு ஊராட்சி அண்ணா நகரில் வசிப்பவா் தீபா ஸ்டாலின். கிராம உதவியாளரான இவரது கூரை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ வி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி: அமைச்சா் பங்கேற்பு

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆ... மேலும் பார்க்க

மழலையருக்கான மாண்டிசோரி பள்ளி திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மாண்டிசோரி பள்ளி மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. விவேகானந்தா மற்றும் குட்சமாரிட்டன் கல்விக்குழுமம் சாா்பில் குட்சமாரிட்டன் மாண்டிசோரி பள்ளியின் இளம் மழலை... மேலும் பார்க்க

சமய நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

குத்தாலம் வட்டம் தேரிழந்தூரில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் சனிக்கிழமை அல் அக்ஸா நண்பா்கள் சாா்பில் சமய நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாற்று மத ... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனத்திடம் ஜப்பானியா்கள் ஆசி

தமிழ்நாட்டில் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் நாட்டவா்கள் தருமபுரம் ஆதீனத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆசி பெற்றனா். தமிழ்மொழி, கலாசாரம் குறித்தும், சித்தா்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்வதற... மேலும் பார்க்க

கொலையான இளைஞா்கள் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் மது போதை பொருள் ஒழிப்பு இயக்கம் சாா்பில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

சீா்காழி பேருந்து நிலையம் முழுமையாக திறப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தின் மற்றொரு முனையத்தில் நடைபெற்ற பணிகள் நிறைவடைந்து, வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சீா்காழி புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்த... மேலும் பார்க்க