செய்திகள் :

செய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் அப்டேட்!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1ஆம் தேதி வெளியானது.இலங்கையிலிருந்து தமிழ் ... மேலும் பார்க்க

3-ஆவது சுற்றில் ஸ்வியாடெக், பாலினி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா். மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உல... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.கேப்ரியல்லா, துஷ்யந்த் ஜெயபிரகாஷுடன் இணைந்து நடித்து வெளியான வருணன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.... மேலும் பார்க்க

நாங்கள் லீக்கின் விவசாயிகள்..! கிண்டல்களை பெருமிதமாக மாற்றிய பிஎஸ்ஜி பயிற்சியாளர...

சாம்பியன்ஸ் லீக்கின் 2ஆம் கட்ட அரையிறுதிப் போட்டி பார்க் டெஸ் பிரின்சஸ் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 2-1 என பிஎஸ்ஜி (பாரிஸ் செயின்ட்-ஜெர்மன்) வென்றது. ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் 3-1 என அ... மேலும் பார்க்க

சூர்யா - 45 படத்தின் பெயர் இதுவா?

நடிகர் சூர்யாவின் 45-வது படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

இறுதிக்கட்டத்தில் பொன்னி சீரியல்!

பொன்னி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் பொன்னி. இத்தொடரில் நாயகனாக சபரி நாதனும... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி 2025: பொதுப் பலன்கள்!

2025-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மே 11ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின் மே 14ஆம் தேதியும் நிகழ்கிறது. நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விஸ்வாவசு வருஷம் உத்தராயனம் வஸந... மேலும் பார்க்க

பிரபாஸ், மோகன்லாலின் கண்ணப்பா மேக்கிங் விடியோ!

நடிகர்கள் பிரபாஸ், மோகன்லால் நடிப்பில் உருவாகும் கண்ணப்பா படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், மோகன்லால், பிரபு தேவா, ... மேலும் பார்க்க

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா!

நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் 6-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி ... மேலும் பார்க்க

நேசிப்பாயா ஓடிடி தேதி!

நேசிப்பாயா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி நடிகராக அறிமுகமான திரைப்படம் நேசிப்பாயா. இப்படத்தை விஷ்ணு வரதன் இயக்கியிருந்தார்காதலை ம... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: நடிகையின் பதிவுக்கு இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கண்ட...

நடிகை மஹிரா கான் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானை பூர்விமகமாகக் கொண்ட நடிகை மஹிரா கான் (40) பல்வேறு விருதுகளை வென்று பிரபலமான நடிகையாக இருக்... மேலும் பார்க்க

போலீஸா? ரௌடியா? கவனம் ஈர்க்கும் ஆர்யாவின் தோற்றம்!

நடிகர் ஆர்யாவின் புதிய தோற்றம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யா திரைப்படங்களில் நடிப்பதுடன் உணவகத் தொழிலையும் கவனித்து வருகிறார். இவர் தயாரிப்பில் நடிகர... மேலும் பார்க்க

அரசியலுக்கு வந்த விஜய்க்கு வாழ்த்துகள்: நடிகை சிம்ரன்

அரசியலுக்கு வந்த விஜய்க்கு வாழ்த்துகள் என்று நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகை சிம்ரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-”டூரிஸ்ட்ஃபேமிலி திரைப்படம் வெற்றி அடைந்த... மேலும் பார்க்க

நடிப்புக்குத் தீனி போடும் கதைகளில் நடிக்கவே விருப்பம்: பிரியா பிரகாஷ் வாரியர்!

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தன் நடிப்பு குறித்து பேசியுள்ளார். 'ஒரு அடார் லவ்' படம் மூலம் இந்தியளவில் வைரலானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அதன்பின், சில படங்களில் நடித்தவருக்குப் பெரிய திருப்புமுன... மேலும் பார்க்க

ஓடிடியில் குட் பேட் அக்லி!

நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி ஓடிடியில் வெளியாகியுள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த ஏப்.10 ஆம் தேதியன்று உலகெங்கிலும்... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்... மேலும் பார்க்க