செய்திகள் :

செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா!

நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் 6-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி ... மேலும் பார்க்க

நேசிப்பாயா ஓடிடி தேதி!

நேசிப்பாயா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி நடிகராக அறிமுகமான திரைப்படம் நேசிப்பாயா. இப்படத்தை விஷ்ணு வரதன் இயக்கியிருந்தார்காதலை ம... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: நடிகையின் பதிவுக்கு இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கண்ட...

நடிகை மஹிரா கான் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானை பூர்விமகமாகக் கொண்ட நடிகை மஹிரா கான் (40) பல்வேறு விருதுகளை வென்று பிரபலமான நடிகையாக இருக்... மேலும் பார்க்க

போலீஸா? ரௌடியா? கவனம் ஈர்க்கும் ஆர்யாவின் தோற்றம்!

நடிகர் ஆர்யாவின் புதிய தோற்றம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யா திரைப்படங்களில் நடிப்பதுடன் உணவகத் தொழிலையும் கவனித்து வருகிறார். இவர் தயாரிப்பில் நடிகர... மேலும் பார்க்க

அரசியலுக்கு வந்த விஜய்க்கு வாழ்த்துகள்: நடிகை சிம்ரன்

அரசியலுக்கு வந்த விஜய்க்கு வாழ்த்துகள் என்று நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகை சிம்ரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-”டூரிஸ்ட்ஃபேமிலி திரைப்படம் வெற்றி அடைந்த... மேலும் பார்க்க

நடிப்புக்குத் தீனி போடும் கதைகளில் நடிக்கவே விருப்பம்: பிரியா பிரகாஷ் வாரியர்!

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தன் நடிப்பு குறித்து பேசியுள்ளார். 'ஒரு அடார் லவ்' படம் மூலம் இந்தியளவில் வைரலானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அதன்பின், சில படங்களில் நடித்தவருக்குப் பெரிய திருப்புமுன... மேலும் பார்க்க

ஓடிடியில் குட் பேட் அக்லி!

நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி ஓடிடியில் வெளியாகியுள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த ஏப்.10 ஆம் தேதியன்று உலகெங்கிலும்... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்... மேலும் பார்க்க

மே. 1-ல் வெளியான அனைத்து படங்களும் ஹிட்!

மே. 1 ஆம் தேதி திரைக்கு வந்த முக்கியமான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, நானியின் ஹிட் - 3, அஜய் தேவ்கன் நடித்த ரெய்டு - 2 ஆகிய திரைப்படங... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்: ஆர்செனலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வானது பிஎஸ்ஜி!

சாம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிப் போட்டியில் ஆர்செனலை வீழ்த்தி பிஎஸ்ஜி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.சாம்பியன்ஸ் லீக்கின் 2ஆம் கட்ட அரையிறுதிப் போட்டி பார்க் டெஸ் பிரின்சஸ் திடலில் நடைபெற்றது. இந்தப் ... மேலும் பார்க்க

அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!

ரெட்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரூ. 10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு வழங்கியிள்ளார் சூர்யா.நடிகர் சூர்யா நடிப்பில் மே. 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீ... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: ரஜினி ஆதரவு

இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை நடிகா்கள் ரஜினிகாந்த், சிவகாா்த்திகேயன், இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வரவேற்றுள்ளனா். இதில் ரஜினி ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியிரு... மேலும் பார்க்க

நாடு முழுவதும் போர்ப் பயிற்சி ஒத்திகை - புகைப்படங்கள்

திருவனந்தபுரத்தில் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள்.கொச்சியில் தற்காப்பு சேவைகள் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற ஒத்திகை பயிற்சியின் ஒரு பகுதியினர்.தில்லி... மேலும் பார்க்க

கருவுற்று இருப்பதை அறிவித்த சின்ன திரை நடிகை!

சின்ன திரை நடிகை வைஷாலி தணிகா தான் கருவுற்று இருப்பதாக அறிவித்துள்ளார்.நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதக்களி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வைஷாலி தணிகா. ... மேலும் பார்க்க

ஜி.வி.பிரகாஷ் குமாருடன் கயாது லோஹர்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் பிஸியாக நடிகராக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் 25ஆவது படமாக வெளியான கிக... மேலும் பார்க்க

அதர்வாவின் துணல் வெளியீடு அறிவிப்பு!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகும் துணல் படத்தின் வெளியீடு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.நடிகர் அதர்வா டிஎன்ஏ, பராசக்தி, துணல் ஆகிய படங்களைக் கைசவம் வைத்திருக்கிறார். இதில், டிஎன்ஏ திரைப்படம் ... மேலும் பார்க்க

கார்த்திகை தீபம் ஆர்த்திகாவின் புதிய தொடர்! ஜோடி யார் தெரியுமா?

கார்த்திகை தீபம் தொடரில் நாயகியாக நடித்த நடிகை ஆர்த்திகா புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். தெய்வமகள், சுந்தரி உள்ளிட்டத் தொடரில் நாயகனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் கிருஷ்ணா, ஆர்த்திகாவுக்கு ஜோடியாக ந... மேலும் பார்க்க