செய்திகள் :

நாடு முழுவதும் போர்ப் பயிற்சி ஒத்திகை - புகைப்படங்கள்

post image
திருவனந்தபுரத்தில் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள்.
கொச்சியில் தற்காப்பு சேவைகள் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற ஒத்திகை பயிற்சியின் ஒரு பகுதியினர்.
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையின் போது விமான மீட்பு மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒருவரை ஒருவர் மீட்டனர்.
ராஞ்சியில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்.
பாட்னாவில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்.
பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்ட என்.சி.சி கேடட்கள்.
கொச்சியில் நடைபெற்ற ஒத்திகை பயிற்சியின் போது, சைரன் ஒலியை எழுப்புவது, பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது, மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து செய்து காட்டிய தன்னார்வலர்கள்.
ஜபல்பூரில் நாடு தழுவிய சிவி பாதுகாப்பு பயிற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள்.
ராஞ்சியில் நடைபெற்ற நாடு தழுவிய சிவில் பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்.
குருகிராமில் நாடு தழுவிய பாதுகாப்பு பயிற்சியான 'ஆபரேஷன் அபியாஸ்' இன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள்.
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்ற தில்லி குடிமைத் தற்காப்பு வீரர்கள்.
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட காவல்துறையினர்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3-ல் 'ஆபரேஷன் அபியாஸ்' என்ற மெகா பாதுகாப்பு ஒத்திகை ஈடுபட்ட மீட்புப் பணியாளர்கள்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையின் ஈடுபட்ட விமான மற்றும் தீயணைப்பு வீரர்கள்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்ற தில்லி போலீஸ் ஸ்வாட் கமாண்டோஸ்.

பாதுகாப்பாக தில்லி திரும்பிய ஐபிஎல் வீரர்கள்!

ஹிமாசலப் பிரதேசம் தர்மசாலாவில் இருந்து சாலைமார்க்கமாக கிரிக்கெட் வீரர்கள் தில்லிக்கு இன்று (மே 9) அழைத்துவரப்பட்டனர்.தில்லியின் சாஃபர்ஜங்க் பகுதியில் இருந்து சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் அவர்கள் அழ... மேலும் பார்க்க

ரெட்ரோ 100 கோடி வசூல்: சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசு!

ரெட்ரோ திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததையொட்டி, சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டது.2 டி என்டர்டெய்ன்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தி... மேலும் பார்க்க

ஜி.வி.பிரகாஷ் - கயாது லோஹர் படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் கயாது லோஹர் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 25ஆவது படமாக... மேலும் பார்க்க

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கங்கனா ரணாவத்..! குவியும் வாழ்த்துகள்!

நடிகை கங்கனா ரணாவத் ஹாலிவுட் படத்தில் முதல்முறையாக நடிக்கவிருக்கிறார்.நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் இயக்கத்தில் சமீபத்தில் எமர்ஜென்சி என்ற திரைப்படம் வெளியானது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வா... மேலும் பார்க்க