ம.பியில் வழக்கத்தை விட அதிக மழை..! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
அண்ணாமலை பல்கலை. மாணவா் சோ்க்கை விண்ணப்ப தேதி நீட்டிப்பு
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான கலை, அறிவியல், இந்திய மொழியியல், கல்வியியல், எம். பாா்மசி, திறன் மேம்பாட்டுப் படிப்புகளுக்கான, ஆன்லைன் சோ்க்கைக்கான நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15-ஆம் தேதி மாலை 5 மணி வரை சமா்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹம்ஹப்ஹண்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.