செய்திகள் :

அம்மா சென்டிமென்டால் இணையும் Ramadoss - Anbumani ?|Seeman Passport Missing|Imperfect Show 15.7.2025

post image

* கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் இன்று!

* ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார்

* 'உங்களுடன் ஸ்டாலின்' என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம் - ஜெயக்குமார்

* `மீண்டும் திராவிட மாடல் ஆட்சியமைய...' - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!

* அதிமுக ஆட்சியின் சாதனைகளை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - எடப்பாடி

* அன்புமணி வீட்டில் தாய் சரஸ்வதி.. முடிவுக்கு வரும் பாமக மோதல்.. பின்னிருக்கும் காரணம் என்ன?

* பாமக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் ஜி.கே.மணியும் அன்புமணியும் சந்திப்பு

* சீமானின் பாஸ்போர்ட் மாயம்?

* "அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முதல்வருக்கு கடிதம்

* 'சாகும் வரை சிறை' - ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்; தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

* "பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச நீதிமன்றம் அறிவுரை

* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக்குறைவு?

* உத்தரப் பிரதேசத்தில் சுமார் 5000 அரசுப் பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்.

* கோவா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ஆளுநர்கள் நியமனம்

* சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

* ``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - காங்கிரஸ் கேள்வி

* பீகார்: 11 நாள்களில் 31 கொலைகள்; "இந்தியாவின் குற்றத் தலைநகர்..." - NDA அரசை விமர்சித்த ராகுல்!

* ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேர விசாரணை?

* ஓடிசா மாணவி தற்கொலை... ராகுல் கண்டனம்?

* சீன அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

* China: தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி 'ராணுவத்தில்' பயன்படுத்த திட்டம் - எப்படி சாத்தியம்?

* ரஷ்யாவுக்கு 50 நாள் கெடு விதித்த ட்ரம்ப்?

* மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட உள்ளன.

``இந்தியா, சீனா, பிரேசில் புதினிடம் பேசுங்கள்; இல்லையென்றால்..'' - நேட்டோ எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 'வரி' அலை மீண்டும் சுழற்றி அடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 50 நாள்களுக்குள் ரஷ்யா போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கடுமையான வரி விதிக்கப்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம், மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan: ஒரு நாளைக்கு ஒரு நபர் எத்தனை முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம். பச்சை முட்டை, வேகவைத்த முட்டை- இரண்டில் எது சிறந்தது, மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டும் என்பது உண்மையா? முட்டை அதிகம் எடுப்பதா... மேலும் பார்க்க

Stalin-க்கு சுற்றி சுற்றி சிக்கல், முறியடிக்குமா புது Agenda? பதறும் மந்திரிகள்! |Elangovan Explains

அதிமுக-பாஜக தரும் நெருக்கடிகளை சமாளிக்க, 'உங்களுடன் ஸ்டாலின்' & 'ஓரணியில் தமிழ்நாடு' என இரண்டையும் கையிலெடுத்த மு.க ஸ்டாலின். 'அரசாங்கம்-கட்சி' நேரடியாக மக்களை சந்தித்தால், வாக்குகள் கிடைக்கும் என... மேலும் பார்க்க

``2026 தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும்'' - அதிமுக மருத்துவர் அணி சரவணன்

"ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சி மூலம் 91 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள் என்று மிகப்பெரிய புளுகு மூட்டையை உதயநிதி அவிழ்த்து விட்டுள்ளார்." என்று, அதிமுக மருத்துவர் அணி மாநில இணைச்செயலாளர் டா... மேலும் பார்க்க

Health: காபி நல்லதா; கெட்டதா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

காலை விடிந்ததும் காபியின் முன்புதான் பலர் கண்விழிக்கிறார்கள். ஒரு கப் காபியை உறிஞ்சியபடி பேப்பர் படிக்காவிட்டால் சிலருக்குத் தலையே வெடித்துவிடும். அன்றைய பொழுது, பொழுதாகவே இருக்காது. வீடாக இருக்கட்டும... மேலும் பார்க்க

மெக்சிகோ தக்காளிக்கு 17% வரி விதித்த ட்ரம்ப்.. நஷ்டம் யாருக்கு?

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மெக்சிகோ தக்காளிகள் மீது 17 சதவிகித வரியை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், அமெரிக்கா ஏப்ரல் மாதம் அறிவித்த வரி விதிப்பு அமலுக்... மேலும் பார்க்க