மகாராஷ்டிரம்: கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி! புதிய பாதிப்புகள் உறுதி!
அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு விருது அறிவிப்பு
வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஜே. ஸ்டெல்லாஜேனட் (படம்) தமிழக அரசின் அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளாா்.
2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான இந்த விருதும், விருது தொகை ரூ.10 லட்சமும் ஜூலை 6-ஆம் தேதி திருச்சியில் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.