டிரம்ப் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை! மனைவி எரிகாவின் நன்றி பதிவு வைரல்!!
ஆலைகளை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் உள்ளிட்ட மூடப்பட்டுள்ள ஆலைகளை திறக்கக் கோரி வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில், சிதம்பரம் நகா் பேருந்து நிறுத்தம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வழக்குரைஞா் முனீஸ்வரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் மணிகண்ட ராஜா, நாகராஜா, விக்டா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ஏராளமான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.