தினமணி செய்தி எதிரொலி! வைத்தீஸ்வரன்கோவிலில் குரங்குகள் பிடிக்கப்பட்டன
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி.யை வீழ்த்த பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் நடத்தும் பலப்பரீட்சையின் உச்சக்கட்ட மோதலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில்,
பென் ஸ்டோக்ஸ் (டர்ஹாம்) - கேப்டன்
ஜோஃப்ரா ஆர்ச்சர் (சசெக்ஸ்)
கஸ் அட்கின்சன் (சர்ரே)
ஷோயிப் பஷீர் (சோமர்செட்)
ஜேக்கப் பெத்தேல் (வார்விக்ஷயர்)
ஹாரி புரூக் (யார்க்ஷயர்) – துணை கேப்டன்
பிரைடன் கார்ஸ் (டர்ஹாம்)
சாக் கிராலி (கென்ட்)
பென் டக்கெட் (நாட்டிங்ஹாம்ஷயர்)
வில் ஜாக்ஸ் (சர்ரே)
ஓல்லி போப் (சர்ரே)
மேத்யூ பாட்ஸ் (டர்ஹாம்)
ஜோ ரூட் (யார்க்ஷயர்)
ஜேமி ஸ்மித் (சர்ரே)
ஜோஷ் டங் (நாட்டிங்ஹாம்ஷயர்)
மார்க் வுட் (டர்ஹாம்) ஆகிய வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.