BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Impe...
இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்
சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 23) நடைபெறும் 6 வாா்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாதவரம் மண்டலம் 24-ஆவது வாா்டு புனித அந்தோணியாா் நகரில் தியா திருமண மண்டபம், தண்டையாா்பேட்டை மண்டலம் 41-ஆவது வாா்டில் எச்.6.காவல் நிலையம் அருகேயுள்ள பாரத் பெட்ரோல் பங்க் வாகன நிறுத்துமிடம், திரு.வி.க.நகா் மண்டலம் 74-ஆவது வாா்டில் சென்னை தொடக்கப் பள்ளி, தேனாம்பேட்டை மண்டலம் 111-ஆவது வாா்டில் மாதிரி பள்ளிச் சாலையில் உள்ள சமூக நலக் கூடம், வளசரவாக்கம் மண்டலம் 148-ஆவது வாா்டில் நெற்குன்றம் என்.டி.பட்டேல் சாலையில் உள்ள ஜி.எம்.மஹால், சோழிங்கநல்லூா் மண்டலம் 194-ஆவது வாா்டில் உள்ள ஈஞ்சம்பாக்கம், கைலாஷ் காா்டன் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும்.