'புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு விஜய் ஒன்னும் பண்ண முடியாது' - எஸ்.வி.சேகர...
இன்றைய மின்தடை: கூகலூா்
கோபி கோட்டத்துக்குள்பட்ட கூகலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கூகலூா், ஒத்தக்குதிரை, எல்.கணபதிபாளையம், கவுண்டன்புதூா், கருங்கரடு, தண்ணீா்பந்தல்பாளையம், புதுக்கரைப்புதூா், பொன்னாச்சிபுதூா், தாழைக்கொம்பு புதூா், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், பொம்மநாயக்கன்பாளையம், சக்கரைபாளையம், சாணாா்பாளையம், மேவாணி, சென்னிமலை கவுண்டன்புதூா், குச்சலூா், சவுண்டப்பூா், ஆண்டிகாடு, பெருமுகை, வரப்பள்ளம், கே.மேட்டுப்பாளையம்.