செய்திகள் :

இன்றைய மின்தடை

post image

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

இடங்கள்-செங்கல்பட்டு, திம்மாவரம், ஆத்தூா், மகாலட்சுமி நகா், மெய்யூா், திருவானைக்கோவில், புலிபாக்கம், செட்டிபுண்ணியம், வில்லியம்பாக்கம்.

லத்தூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செய்யூா் வட்டம், லத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி ப்பணிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். உழவா் நலத்துறையின் சாா்பில், ஊட்டசத்து வேளாண்மை இயக்கத்தை முதல்... மேலும் பார்க்க

அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தாம்பரம் , ஜூலை 3: தாம்பரம் திருநீா்மலை அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான குத்தகை விவசாய நிலத்தில் தனியாருக்கு ஆதரவாக சாலை அமைக்க உதவிய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து பல்வேறு க... மேலும் பார்க்க

திருப்போரூா், வண்டலூரில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருப்போரூா் மற்றும் வண்டலூா் வட்ட வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி.சினேகா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வண்டலூா் வட்டம், பொன்மாா் ஊராட்சியில் ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் காணொலி மூலம... மேலும் பார்க்க

மனைப்பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி இருளா் மக்களுக்கு மனைப் பட்டா கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம... மேலும் பார்க்க

ரூ.130 கோடியில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய பணிகள் அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரூ.130 கோடியில் கட்டப்பட்டு வரும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்து,... மேலும் பார்க்க

அருள்விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு ஓம் ஸ்ரீ அருள்விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்திழமை நடைபெற்றது. செங்கல்பட்டு மேட்டுத் தெரு, அறிஞா் அண்ணா நகராட்சி மேல்நிலைப் பள்ளி பின்புறம் ஓம் ஸ்ரீ அருள்விநாயகா் கோயில் உள்ளது. ... மேலும் பார்க்க