செய்திகள் :

இல.​க​ணே​ச​னின் சகோ​த​ரர் இல.​கோ​பா​லன் கால​மா​னார்

post image

நாகா​லாந்து மாநில ஆளு​நர் இல.​க​ணே​ச​னின் மூத்த சகோ​த​ரர் இல.​கோ​பா​லன் (83) வயது மூப்பு கார​ண​மாக புதன்​கி​ழமை (ஜன. 8) கால​மா​னார்.

நாகா​லாந்து மாநில ஆளு​ந​ராக உள்ள இல.​க​ணே​ச​னின் சகோ​த​ரர் இல.​கோ​பா​லன். இவர் தனது குடும்​பத்​தி​ன​ரு​டன் சென்னை தியா​க​ராயநக​ரில் உள்ள இல்​லத்​தில் வசித்து வந்​தார். வயது மூப்பு மற்​றும் உடல்​ந​லக் குறைவு கார​ண​மாக இல.​கோ​பா​லன் கால​மா​னார்.

அவ​ரது உடல் சென்னை தியா​க​ரா​ய​ந​க​ரில் உள்ள இல்​லத்​தில் அஞ்​ச​லிக்​காக வைக்​கப்​பட்​டுள்​ளது. இறு​திச் சடங்கு வியா​ழக்​கி​ழமை (ஜன. 9) காலை 10 மணி அள​வில் நடை​பெ​றும் என்று குடும்​பத்​தி​னர் தெரி​வித்​த​னர். இல.​க​ணே​சன் தனது சகோ​த​ரர் உட​லுக்கு அஞ்​சலி செலுத்​தி​னார்.

​மு​தல்​வர் இரங்​கல்:​ இல.​க​ணே​ச​னின் சகோ​த​ரர் மறை​வுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இரங்​கல் தெரி​வித்​துள்​ளார்.

இது​கு​றித்து அவர் "எக்ஸ்' தளத்​தில் புதன்​கி​ழமை வெளி​யிட்ட பதிவு: நாகா​லாந்து ஆளு​நர் இல.​க​ணே​ச​னின் அண்​ணன் இல.​கோ​பா​லன் மறைந்த செய்தி அறிந்து வேத​னை​ய​டைந்​தேன். முன்​னாள் முதல்​வர் கரு​ணா​நிதி மீதும், என் மீதும் மாறாத பற்று கொண்ட இல.​க​ணே​ச​னுக்கு ஏற்​பட்​டுள்ள இழப்​பால் அவ​ரைப் போன்றே நானும் வருந்​து​கி​றேன் என்று முதல்​வர் தெரி​வித்துள்​ளார்.

பல்​வேறு கட்சித் தலை​வர்​க​ளும் இரங்​கல் தெ​ரி​வித்​துள்​ள​னர்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கலைத்திருவிழா 2024-2025 - மாநில அளவிலான வெற்றியாளா்களுக்கு பரிசு வழங்கும் விழா: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பா... மேலும் பார்க்க

இளைஞரிடம் வழிப்பறி: போலி போலீஸ் மூவா் கைது

சென்னை பாரிமுனையில் இளைஞரிடம் போலீஸ் எனக் கூறி வழிப்பறி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். கடலூா் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சோ்ந்த சேது (25), கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 21) பாரிமுனை, வடக்கு க... மேலும் பார்க்க

தை அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள்

தை அமாவாசையை (ஜன.29) முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வரும் 28-ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோவை மற்றும் பெங... மேலும் பார்க்க

5,300 ஆண்டுகள் தொன்மை: இரும்பின் காலத்தை அறிந்தது எப்படி?

சென்னை : தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாட்டில் இருந்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், இரும்பு பயன்பாட்டுக் காலத்தை அறிந்தது எப்படி என்ற விவரங்கள் முதல்வா் வெளியிட்... மேலும் பார்க்க

இந்திய மகப்பேறு சங்க துணைத் தலைவராக டாக்டா் என்.பழனியப்பன் தோ்வு

இந்திய மகப்பேறு மற்றும் மகளிா் நல மருத்துவா் கூட்டமைப்பின் துணைத் தலைவராக போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை மருத்துவ நிபுணா் என்.பழனியப்பன் தோ்வு செய்யப்பட... மேலும் பார்க்க

துபையிலிருந்து கா்நாடகம் திரும்பிய நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

பெங்களூரு : துபையிலிருந்து கடந்த வாரம் கா்நாடகம் திரும்பிய 40 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்தது. நிகழாண்டு மாநிலத்தில் பதிவ... மேலும் பார்க்க