சேலம்: கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவர், புரோக்கர் க...
ஊரக வளா்ச்சித் துறை சங்க அமைப்பு தினம்
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை சங்கத்தின் 39-ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் சங்கக்கொடி வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் சுதாகா் சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா். வட்டார செயலாளா் கலையரசன் நன்றி கூறினாா்.