செய்திகள் :

ஐசிசி தரவரிசை: ஸ்மிருதி மந்தனாவை முந்தி இங்கிலாந்து கேப்டன் முதலிடம்!

post image

மகளிர் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் ந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவை முந்தி, இங்கிலாந்து கேப்டன் நாட் ஷிவர் பிரன்ட் முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய இந்திய மகளிரணி டி20, ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்தது.

இந்தத் தொடரி இங்கிலாந்து அணி தோல்வியுற்றாலும் அதன் கேப்டன் நாட் ஷிவர் பிரன்ட் சிறப்பாக விளையாடினார்.

இந்தியாவுக்கு எதிரான இந்த மூன்று ஒருநாள் போட்டிகளில் முறையே அவர் 41, 21 98 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், மகளிருக்கான புதிய ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 29) வெளியானது.

இதில், 32 வயதாகும் இங்கிலாந்து கேப்டன் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஓரிடம் பின்தங்கி இரண்டாம் இடம் பிடித்தார்.

மகளிர் ஒருநாள் ஐசிசி பேட்டர்கள் தரவரிசை

1. நாட் ஷிவர் பிரன்ட் - 731 புள்ளிகள்

2. ஸ்மிருதி மந்தனா - 728 புள்ளிகள்

3. லாரா வொல்வார்ட் - 725 புள்ளிகள்

4. எல்லீஸ் பெர்ரி - 684 புள்ளிகள்

5. அலீஸா ஹுலி - 679 புள்ளிகள்

England captain Nat Sciver-Brunt displaced star India batter Smriti Mandhana from No.1 spot in the latest ICC Women's ODI Player Rankings released here on Tuesday.

ஓவல் டெஸ்ட்: பும்ராவுக்குப் பதிலாக ஆகாஷ் தீப்!

இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓவல் டெஸ்ட்டில் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. மா... மேலும் பார்க்க

லக்னௌ அணி புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த ... மேலும் பார்க்க

நண்பரை தாக்கிய புகார்: வங்கதேச கிரிக்கெட் வீரர் மீது வழக்குப் பதிவு!

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது தன்னை கொடூரமாகத் தாக்கியதாக சிறுவயது நண்பர் ஒருவர் புகாரளித்துள்ள சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேசத்தின் மிர்புரில் உள்ள ஒர... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்க டி20, ஒருநாள் தொடர்: பிக் பாஸ் நாயகனுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்திரேலியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போ... மேலும் பார்க்க

5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? - பயிற்சியாளர் பதில்

5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பதில் அளித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய கடைசி டெஸ்ட்டில் வெற்... மேலும் பார்க்க

கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் விலகல்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சந்திரகாந்த் பண்டித் விலகியுள்ளார்கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு முன்பாக சந்திரகாந்த் பண்டித், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின... மேலும் பார்க்க