செய்திகள் :

ஐபிஎல் 2025 - சேப்பாக்கத்தில் அனிருத் இசை நிகழ்ச்சி

post image

ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை போட்டியன்று சேப்பாக்கம் மைதானத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

18-ஆவது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி மாா்ச் 22-இல் கொல்கத்தாவின் ஈடன்காடன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

தொடா்ந்து சென்னையில் மாா்ச் 23-இல் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக உள்ளதா? முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளத்தில் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீா்ந்தது. இதனால் கிரிக்கெட் ரசிகா்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனா்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை போட்டியன்று சேப்பாக்கம் மைதானத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

போட்டி நடப்பதற்கு முன்பாக மாலை 6.30 முதல் 6.50 மணி வரை இந்த இசை நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருடன் கூட்டணி? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

கூட்டணி தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். மதுரை கோவில்பாப்பாகுடியில் தொகுதி மேம்பாட்டுப் பணி சார்ந்த நிகழ்வில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்... மேலும் பார்க்க

நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று காலை கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த வாரம் வெய்யில் கொளுத்திவந்த நிலையில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, தச... மேலும் பார்க்க

குடிநீர் கட்டணம் வசூலுக்குச் சென்ற அலுவலர்கள் சிறை பிடிப்பு

சேலம்: ஆத்தூர் அருகே குடிநீர் கட்டண வரி வசூலுக்குச் சென்ற அலுவலர்களை முற்றுகையிட்டு மக்கள் சனிக்கிழமை சிறை பிடித்தனா்.முறையான குடிநீர் வழங்காமல் வரி மட்டும் எப்படி கேட்கலாம் என மக்கள் கேட்டபோது,அலுவலர... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: 7 மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு! - கனிமொழி பேட்டி

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் 7 மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார். மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முடிவுக்கு எதிராக சென்னை... மேலும் பார்க்க

கும்பகோணம்: ரௌடியைக் கொலை செய்த அண்ணன் கைது!

கும்பகோணத்தில் ரௌடி காளிதாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி பகுதியில் ரௌடியாக இருந்து வந்த காளிதாஸ் (35), இன்று அதிகாலை 4... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகள... மேலும் பார்க்க