செய்திகள் :

கமல்ஹாசனுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா இசை! இளையராஜாவுக்கு ரஜினி புகழாரம்!

post image

இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டு திரைத்துறை பயணத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,

``நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் - இளையராஜா. உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களின் ரத்தம், நாடி, உயிரிலும் இளையராஜாவின் இசை கலந்துள்ளது. 50 வருடங்களில் 1600 படங்கள், 800 பாடல்கள் என்பது சாதாரண விஷயமல்ல.

எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் என்று சொல்வார். ஆனால், கமலஹாசனுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா. சகோதரருக்கு சிந்தாத கண்ணீர், மனைவிக்கு சிந்தாத கண்ணீர், மகளுக்கு சிந்தாத கண்ணீர், நண்பர் எஸ்.பி.பி.க்கு சிந்தியது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் கமல் ஹாசன், பிரபு, கார்த்தி உள்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:அமுதே தமிழே எனதுயிரே... இளையராஜாவுடன் பாடிய கமல் ஹாசன்!

Ilaiyaraaja completes 50 years in industry

மழைக் காலத்தில் விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைக் காலங்களில் பொது இடங்களில் விதிமுறைகளை மீறி பதாகைகள் வைப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சனிக்க... மேலும் பார்க்க

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது! மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்!

இசைத் துறையில் பொன் விழா கண்டுள்ள இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமி... மேலும் பார்க்க

நானும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தேன்; ஆனால்..! -அரியலூரில் விஜய்

அரியலூர்: வாக்குத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுத்த விஜய் அரியலூரில் இன்றிரவு பேசும்போது, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். இரவு 8.45 மணியளவில் அரியலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ள ... மேலும் பார்க்க

ஜனநாயகப் படுகொலைச் செய்யும் பாஜக! -அரியலூரில் விஜய்

அரியலூர்: வாக்குத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுத்த விஜய் அரியலூரில் இன்றிரவு பேசும்போது, ’ஜனநாயகப் படுகொலைச் செய்கிறது பாஜக!' என்று குறிப்பிட்டார். இரவு 8.45 மணியளவில் அரியலூரில் பொதுக்கூட்டம் நடத்த... மேலும் பார்க்க

அடுத்தாண்டு ஜனநாயகப் போர்; அதற்கு முன் மக்களுடன் சந்திப்பு! -அரியலூரில் விஜய்

அரியலூர்: “அடுத்தாண்டு ஜனநாயகப் போர்; அதற்கு முன் மக்களுடன் சந்திப்பு!” என்று அரியலூரில் மக்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பேசினார். திருச்சியில் சனிக்கிழமை(செப். 13) பிற்பகல் பிரசாரத்தை தொடங்கிய விஜ... மேலும் பார்க்க

விஜய் அரியலூர் செல்வதில் தாமதம்!

அரியலூர்: திருச்சியில் மக்களைச் சந்தித்து பரப்புரையில் ஈடுபட்ட பின், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் அரியலூர் வந்தடைந்தார். எனினும், தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜய் செல்வதற்கு ... மேலும் பார்க்க