போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்; மீறினால் தக்க பதிலடி கொடுப்போம்! - இஸ்ரேல் பிர...
கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!
புது தில்லி: இந்தியாவில் 6,815 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் இன்று(ஜூன் 10) உயிரிழந்தார்.
90 வயது முதிர்ந்த அந்த பெண்மணி சிறுநீரக பாதிப்பு, இதய பிரச்னை உள்பட இணை நோய்கள் பலவற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் அவர் இணை நோய்கள் காரணமாகவே உயிரிழந்தார் என்று மத்திய சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.