செய்திகள் :

கள்ளச்சாராய மரணம்... தவெக, விசிக மாநாடு... இடைத்தேர்தல்! - விழுப்புரம், கள்ளக்குறிச்சி 2024 Rewind!

post image
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகள், திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் பலி, த.வெ.க முதல் மாநாடு, விக்ரவாண்டி இடைத்தேர்தல் உட்பட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு
பொங்கல் விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் குயிலாபாளையத்தில் நடைபெற்ற மாடு விரட்டும் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் நோயுற்ற முதியவரை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் கிராமத்தினர்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி திமுக வேட்பாளர் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்
தாய், மகன், பேரன் உட்பட மூன்று பேரை எரித்து கொடூரமாக கொலை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அடுத்து துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ள சாராயம் குடித்து உயிருக்கு போராடியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் குடும்பத்தினர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்த கணவன், மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழும் குடும்பத்தினர்
கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடலை பார்த்து கதறி அழும் குடும்பத்தினர்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் சாராயம் குடித்து உயிர் இழந்தவர்கள் உடல்களை ஒரே இடத்தில் வைத்து எரியூட்டி தகனம் செய்த காட்சி
கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு மகளிர் மாநாட்டில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் தொண்டர்களிடையே பேசினார்
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மாநாட்டில் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் ஆக்ரோஷமாக பேசிய காட்சி
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் தொண்டர்களைப் பார்த்து தலைவர் விஜய் கையசைத்து வந்தார்
எங்கள் ஊரில் கள்ளச்சாராயம் விற்பதும் இல்லை உற்பத்தி செய்வதும் இல்லை என கூறும் கல்வராயன் மலை மலைவாழ் பெண்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து தாய் தந்தையை இழந்த மகள் மற்றும் மகன் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட காட்சி
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரில் கலைஞர் கருணாநிதி சிலை திறந்து வைக்கப்பட்டது
கள்ள சாராயம் குடித்ததால் இரண்டு கண்களையும் இழந்த நபரை அழைத்துச் செல்லும் அவரது மனைவி
திமுக பிரச்சார மேடையில் மோதிக்கொண்ட அமைச்சர்கள் எம். ஆர் .கே பன்னீர்செல்வம் மற்றும் பொன்முடி
ஃபெங்கல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம், பகுதியில் தண்ணீரில் தத்தளித்த குடும்பத்தினரை மீட்டு வரும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்
ஃபெங்கல் புயல் காரணமாக திருவண்ணாமலை நிலச்சரிவில் இறந்த ஏழு பேர் உடலை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படை வீரர்கள்
திருவண்ணாமலை நிலச்சரிவில் இறந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பேரிடர் மீட்பு குழுவினர்
ஃபெங்கல் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை சூழ்ந்த வெள்ளம் கடல் போல் காட்சி அளிக்கிறது
கனமழையால் வீட்டை இழந்த மூதாட்டி
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸுக்கும் மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
துணை முதல்வர் நிகழ்ச்சியில் காய் கனி தோரணங்களை பறித்துச் செல்லும் திமுக தொண்டர்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற போது அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு

விழுப்புரம்: சு.வெங்கடேசன் எம்.பி-க்கு நெஞ்சுவலி - மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு கடந்த 3-ம் தேதி முதல் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் விழுப்புர... மேலும் பார்க்க

புது உறவு தொடக்கம்? - மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸை புகழ்ந்து தள்ளும் சரத் பவார் மகள், உத்தவ் கட்சி

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில நாள்களுக்கு முன்பு நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலிக்கு சென்றார். அங்கு 11 நக்சலைட்கள் பட்னாவிஸ் முன்னிலையில் சரணடைந்தனர். இதனை பிரதமர் நரேந்தி... மேலும் பார்க்க

`கே.பாலகிருஷ்ணனின் பேச்சு தோழமையைச் சிதைக்கும்..!' - முரசொலி காட்டம்; திமுக கூட்டணியில் சலசலப்பா?

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.இம்மாநாட்டில் பேசிய சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர... மேலும் பார்க்க

Duraimurugan-க்கு வந்த ரிப்போர்ட், Stalin தந்த Alert! | Elangovan explains | Vikatan

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,துரைமுருகன், கதிர் ஆனந்த் இடங்களில் இரண்டாவது நாளிலும் தொடர்ந்த அமலாக்கத்துறை ரெய்டு. இதில், நள்ளிரவில் துரைமுருகனுக்கு போன முக்கியமான ரிப்போர்ட். 'இவையெல்லாம் டெல்லியின் கேம... மேலும் பார்க்க

துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு - பின்னணியில் 2019 வழக்கு?

அமலாக்கத்துறை சோதனை!கடந்த 3-ம் தேதி அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரின் மகன் கதிர் ஆனந்த்துக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றிருக்கிறது. மேலும், வேலூர் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீ... மேலும் பார்க்க