Sivakarthikeyan: அஜித் பாடலுக்கு வைப் செய்த சிவகார்த்திகேயன் - உற்சாகமான ரசிகர்க...
குழந்தைகள், பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு!
கான் யூனிஸ்: காஸாவில் குழந்தைகள், பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 6) நடத்தியுள்ள தாக்குதல்களில் மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழையில் வீடுகள் சில தரைமட்டமாகியுள்ளன. இந்த தாக்குதலில் 5 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.