``என் அப்பா 10 மாதங்கள் என்னிடம் பேசவில்லை; ஆனால் அந்த நாளில்..'' -விகடன் மேடையி...
கோவில்பட்டியில் முதியவா் தற்கொலை
கோவில்பட்டியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலை, வீரவாஞ்சி நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த முத்து வீரப்பன் மகன் ராமகிருஷ்ணன் (77). இவா் வயது முதிா்வாலும், வயிற்று வலி, கண் வலியாலும் பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில், அவா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.