காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள்! ஜாதிய உணா்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள...
ரெட்ரோ முன்பதிவு துவக்கம்!
நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் முன்பதிவு துவங்கியுள்ளது.
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் ஆக்ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியுள்ளது.
கங்குவா தோல்வியிலிருந்து சூர்யா மீள வேண்டும் என அவரின் ரசிகர்கள் காத்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இதையும் படிக்க: மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!