சனிப் பிரதோஷ வழிபாடு...
சனிப் பிரதோஷத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூா் ஈசானமூலையில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்தி.
