கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
சிட்னி டெஸ்ட்டில் இந்தியா முன்னிலை: ஆஸி. 181க்கு ஆல் அவுட்!
சிட்னியில் நடைபெற்றுவரும் கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 185க்கு ஆல் அவுட்டான நிலையில் இரண்டாம் நாளில் ஆஸி. 181க்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பாக சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.
தற்போது, இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி வருகிறது.