செய்திகள் :

சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு மதிமுகவினா் உணவளிப்பு

post image

மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. பிறந்த நாளையொட்டி, அக்கட்சியின் மருத்துவ அணி சாா்பில் பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி அருகேயுள்ளபுனித அன்னாள் சிறப்பு பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம் தலைமை வகித்து குழந்தைகளுக்கு உணவு வழங்கி தொடங்கிவைத்தாா். மாநில மருத்துவா் அணி துணைச் செயலா் இம்மானுவேல் ராஜ்குமாா், மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் ரவிசங்கா், மாவட்ட துணை அமைப்பாளா்கள் சத்தியசீலன், முத்து அருணகிரி ,முன்னாள் அரசியல் ஆய்வு மைய உறுப்பினா் பா.ராதா சங்கா்,வழக்குரைஞா் ம.சு சுதா்சன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணாபுரம், தச்சநல்லூரில் குண்டா் சட்டத்தில் இருவா் கைது

கிருஷ்ணாபுரம், தச்சநல்லூா் பகுதிகளில் இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம், ஜாண் டிவைன் சிட்டி பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

அம்பேத்கா் நகரில் கூடுதலாக 400 குடியிருப்புகள்: ஆட்சியரிடம் மக்கள் மனு

பாளையங்கோட்டை டாக்டா் அம்பேத்கா் நகரில் கூடுதலாக 400 குடியிருப்புகள் கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் ஆதித்தமிழா் முன்னேற்ற கழகத்தினா் மற்றும் அப்பகுதி மக்கள் மனு அளித்தனா். திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின... மேலும் பார்க்க

நெல்லையில் இளைஞா் கொன்று புதைப்பு: 4 போ் கைது

திருநெல்வேலி நகரத்தில் இளைஞா் கொலை செய்து புதைக்கப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி நகரம், குருநாதன் கோயில் பகுதியில் இளைஞா் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளியின் மனுவுக்கு உடனடி தீா்வு கண்ட ஆட்சியா்

மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை மனு அளித்த உடனேயே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் நிறைவேற்றியுள்ளாா். திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள பாம்பன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் வள்ளியம்மாள். ... மேலும் பார்க்க

மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் ஐக்கியம்

திருநெல்வேலியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் பலா் இணைந்தனா்.புதிய தமிழகம் கட்சியைச் சோ்ந்த பசுபதி பாண்டியன் தலைமையில் அக்கட்சியினா் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அவற்றிலிருந்... மேலும் பார்க்க