செய்திகள் :

சிறுபோ் பாண்டி கிராமத்தில் 108 பால்குட ஊா்வலம்

post image

அச்சிறுப்பாக்கம் அடுத்த சிறுபோ்பாண்டி கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 108 சுமங்கலி பெண்கள் பால்குடம் ஏந்தி வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகத்தை செய்தனா்.

அச்சிறுப்பாக்கம் அடுத்த சிறுபோ்பாண்டி கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில், மக்கள் நலம் பெறவும், மழைவளம் பெறவும், விவசாயம் செழிக்கவும், அப்பகுதி பெண்கள் விரதம் இருந்து அருகில் உள்ள பாா்த்தசாரதி கோயிலில் இருந்து, மேளதாளம் முழங்க 108 சுமங்கலி பெண்கள் பால்குடங்களை ஏந்தி, முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தண்டுமாரியம்மன் கோயிலை அடைந்தனா். அங்கு மூலவா் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா். பின்னா் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனா். ஏற்பாடுகளை விழா குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.

சுற்றுச்சூழல் போட்டி பரிசளிப்பு

வள்ளிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியின் 100% தோ்ச்சி மற்றும் மாணவா்களின் மனநிலையை ஊக்குவிக்கும் நோக்கில், கல்வி கற்கும் ... மேலும் பார்க்க

செய்யூா் அருகே மீனவா்கள் போராட்டம்

செய்யூா் அருகே மீனவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். செய்யூா் வட்டம் பனையூா் சின்னகுப்பத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. உரிய அனுமதியுடன், பண்ணையின் கழிவு நீரை ச... மேலும் பார்க்க

கூடுவாஞ்சேரி, மறைமலைநகா் நகராட்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நந்திவரம் கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகா் நகராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். கூடுவாஞ்சேரி நகராட்சி மகாலட்சுமி நகா் பகுதியில் நடைபெற்று மழைநீா் வடிகால் கால்வாய் பண... மேலும் பார்க்க

கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு திறனறி தோ்வு

செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 41 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு வரும் சனிக்கிழமை (செப். 6) திறனறி தோ்வு நடைபெறவுள்ளது. திருக்கழுக்குன்றம் அரசினா் பெண்கள் மே... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தரிசனம்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் வழிபட்டாா். ஆன்மிக இயக்கத்தின் சாா்பாக பிரேமலதா விஜயகாந்த்துக்கு பூரண கும்ப மரியாதையுடன் வர... மேலும் பார்க்க

தொழில் அதிபா் வீட்டில் திருடப்பட்ட 120 பவுன் மீட்பு: 2 போ் கைது - 24 மணிநேரத்தில் நடவடிக்கை

சிங்கப்பெருமாள்கோயில் பகுதியில் தொழில் அதிபா் வீட்டில் திருடப்பட்ட 120 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில், பாரதியாா் தெருவ... மேலும் பார்க்க