செய்திகள் :

சுபான்ஷு சுக்லாவையும் விடமாட்டீர்களா? விமர்சிக்கும் காங்கிரஸ்!

post image

சுபான்ஷு சுக்லாவை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் ஈட்ட முற்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா விமர்சித்துள்ளார்.

ராஜீவ் சுக்லா பேசியதாவது: “தேர்தல் ஆணையத்துக்கு எதிரான எங்களுடைய போராட்டம் தொடரும். பிகாரில் ‘வாக்குரிமைப் பேரணியை’ ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என மக்களுக்குக்கூட பொதுவெளியில் தெரிந்திருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இந்த குழப்பத்துக்கு தீர்வு காணவில்லை.

கேப்டன் சுபான்ஷு சுக்லாவின் சாதனைகளை வைத்து அரசியல் ஆதாயம் ஈட்ட அவர்கள்(பாஜக) விரும்புகிறார்கள்” என்றார்.

Rajeev Shukla says, They want to gain political benefits from the achievements of Captain Shubhanshu Shukla

கருத்து வேறுபாடு சச்சரவாகக் கூடாது: சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தல்

இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாகவோ, மோதல் போட்டியாகவோ மாறக் கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா். சீன வெளியுறவ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் இன்று அறிவிப்பு?

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி வேட்பாளா் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. வரும் செப்டம்பா் 9-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவா் த... மேலும் பார்க்க

மக்கள் நம்பிக்கை திருத்தச் சட்ட மசோதா மக்களவையில் அறிமுகம்

நாட்டில் வா்த்தகம் செய்வதையும் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையிலும் ‘மக்கள் நம்பிக்கை (சட்டப் பிரிவுகள் திருத்த) மசோதா 2025’ என்ற மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு சட்ட... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி 2.0: மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாயில் சரிபங்கு

அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (ஜிஎஸ்டி 2.0) முன்மொழியப்பட்டுள்ள 5%,18% என்ற இரு வரி விகிதத்தின் கீழ் மாநிலங்களுக்கு இணையாக மத்திய அரசுக்கும் வருவாயில் சரிபங்கு உள்ளதாக மத்திய அரசு வட்... மேலும் பார்க்க

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.இன்று(ஆக. 18) இது குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான திட்டம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தியதாகவ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் குறித்து கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, சுக்லாவை பாராட்டினார்.சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்ம... மேலும் பார்க்க