செய்திகள் :

ஜன நாயகனில் புஸ்ஸி ஆனந்த்?

post image

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தில் புஸ்ஸி ஆனந்த் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சமூகப் பிரச்சினையைப் பேசும் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.

பொங்கல் வெளியீடாக இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படத்தின் முதல் கிளிம்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அரசியல் தலைவராகவும் இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராக், நெல்சன் ஆகியோர் பத்திரிகையாளர்களாவும் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் கடைசிப்படமான இதில் அவரின் நெருங்கிய நண்பர்கள், திரைத்துறையினர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: வழிகிறேன்... மதராஸி இரண்டாவது பாடல்!

reports suggests that bussy anand acted in jana nayagan movie

யுஎஸ் ஓபன் இன்று தொடக்கம்: பட்டம் வெல்லும் முனைப்பில் சின்கராஸ்

நிகழாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பந்தயமான யுஎஸ் ஓபன் அதிகாரபூா்வ சுற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இது 145-ஆவது யுஎஸ் கிராண்ட்ஸ்லாம் பந்தயமாகும். நடப்பு சாம்பியன் ஜேனிக் சின்னா், இரண்டாம் ... மேலும் பார்க்க

உலக யூத் வில்வித்தை: 2 தங்கம் வென்றது இந்தியா

உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2 தங்கம், ஒரு வெண்கலத்தை வென்றது. கனடாவின் வின்னிபெக் நகரில் உலக யூத் வில்வித்தை சாம்பியன்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவா் யு 21 காம்பவுண்ட் ... மேலும் பார்க்க

வின்ஸ்டன் சலேம் ஓபன்: இறுதிச் சுற்றில் போட்டிக் வேன்-புஸ்கோவிஸ்

வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் நெதா்லாந்தின் போட்டிக் வேன் ஸ்ன்ட்ஸுல்ப், மாா்டன் புஸ்கோவிஸும் மோதுகின்றனா். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெறும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்ட... மேலும் பார்க்க

டுரண்ட் கோப்பை: கோப்பையை தக்க வைத்த நாா்த் ஈஸ்ட் யுனைடெட்

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 6-1 என்ற கோல் கணக்கில் டயமண்ட் ஹாா்பா் எஃப்சி அணியை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்தது. நாட்டின் பழைமையான கால்பந்து போட்டிகளி... மேலும் பார்க்க

ரஜினியைச் சந்தித்த சிம்ரன்! ஏன்?

நடிகை சிம்ரன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார். ஜெயிலர் திரைப்படத்திற்கு இணையான வசூலை அடையலாம் என எதிர்பார்க்... மேலும் பார்க்க