செய்திகள் :

டிவிஎஸ் என்டார்க் 150 அறிமுகம் - புகைப்படங்கள்

post image
14 இன்ச் வீல்கள், இரண்டு பக்க வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், 5 இன்ச் டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட ப்ரீமியமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ரீட் மற்றும் ரேஸ் என இரண்டு சவாரி முறைகளும் டிவிஎஸ் என்டார்க் 150-ல் வழங்கப்படுகிறது.
149.7cc, ஏர்-கூல்டு, O3 சிடெக் எஞ்சின் மூலம் இயக்கப்படும். இது 7,000 ஆர்பிஎம்-ல் 13.2 பிஎஸ் மற்றும் 5,500 ஆர்பிஎம்-ல் 14.2 என்.எம். டார்க்கை வழங்கும்.
6.3 வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தையும், மணிக்கு 104 கிமீ வேகத்தை எட்டும்.
புதிய டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷன், சரிசெய்யக்கூடிய பிரேக் லீவர்கள், காப்புரிமை பெற்ற இ.இசட் (EZ) சென்டர் ஸ்டாண்ட் மற்றும் 22 லிட்டர் இருக்கைக்கு அடியில் சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளது.
149.7 சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
குவாடு ப்ரொஜெக்டார் முகப்பு விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
டிவிஎஸ் என்டார்க் 150 அறிமுக விலை ரூ.1.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம்.

இட்லி கடை: ஷாலினி பாண்டேவின் அறிமுக போஸ்டர்!

நடிகர் தனுஷின் “இட்லி கடை” திரைப்படத்தில், நடித்துள்ள நடிகை ஷாலினி பாண்டேவின் அறிமுக போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள, “இட்லி கடை” திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம்... மேலும் பார்க்க

ஜனநாயகனுடன் மோதும் பராசக்தி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சுதா கொங்கரா கூட்டண... மேலும் பார்க்க

உலகக் கோப்பைக்குத் தேர்வாகாததன் எதிரொலி: தலைமைப் பயிற்சியாளர்கள் பதவி நீக்கம்!

கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வாகாத வெனிசுலா, பெரு அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த முடிவு மிகவும் கடுமையானதாக இருப்பதாக அந்நாட்டு ரசிகர்கள் விமர்சித்து வரு... மேலும் பார்க்க

புரோ கபடி லீக்: வெற்றிப் பாதைக்குத் திரும்புமா தமிழ் தலைவாஸ்?

தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளில் இருந்து முன்னேறுமா என தமிழ்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தமிழ் தலைவாஸ் அணி இன்றிரவு (செப்.12) பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது. புரோ கபடி லீக் ... மேலும் பார்க்க

சிம்பு 51: படப்பிடிப்பு தாமதம் ஏன்? இயக்குநர் விளக்கம்!

நடிகர் சிம்புவின் 51-ஆவது படம் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பதற்கான காரணத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார். அவர் பேசியதில் தாமதத்திற்குக் காரணம் சிம்பு எனப் பலரும் சமூக வலைதளங்களில் கூறுவதை... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் இருந்து விலகிய அனுஷ்கா!

நடிகை அனுஷ்கா தற்காலிகமாக சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவரது நடிப்பில் காட்டி திரைப்படம் கடந்த செப்.5ஆம் தேதி வெளியானது. கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி சூப்பர் என்ற... மேலும் பார்க்க