கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு
தஞ்சாவூரில் செப். 19-இல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 19-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா், ஒரத்தநாடு ஆகிய வட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.