செய்திகள் :

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

post image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக நேற்று (ஜன. 9) கடலுக்குள் சென்றனர். இவர்களில் சிலர் இலங்கையின் கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் பலி: திருப்பதி செல்கிறார் சந்திரபாபு நாயுடு!

இந்த நிலையில், காரைநகர் பகுதிக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் படகுகளுடன் 10 மீனவர்களுடன் காங்கேசன் துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

‘கோவையில் மருத்துவ உபகரண தர ஆய்வகம்‘

மருத்துவ உபகரணங்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கான பிரத்யேக ஆய்வகம் கோவையில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் கூறினாா். சா்வதேச மின்னணு மற்றும் மருத்த... மேலும் பார்க்க

பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்: குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் ஆய்வு

பேரூரில் ரூ. 4,276.44 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை, சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் நேரில் ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க

வள்ளுவா் கோட்டப் பணிகள் 2 மாதங்களில் நிறைவடையும்: அமைச்சா் எ.வ.வேலு

வள்ளுவா் கோட்டப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். சென்னை கொளத்தூா் பெரியாா் நகா் அரசு மருத்துவமனை வளாகத்தில், கூடுதலாகக் ... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை: 4 போ் கைது

சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா். வளசரவாக்கம் ஆற்காடு சாலை, மாநகராட்சி அலுவலகம் அருகே வளசரவாக்கம் போலீஸாா் வியாழக்கிழமை (ஜன. 23) கண்காணிப்புப் பணியி... மேலும் பார்க்க

நகைப் பட்டறையில் தங்க நகை திருட்டு: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இருவா் கைது

சென்னை தியாகராய நகரில் உள்ள நகைப் பட்டறையில் தங்க நகை திருடிய வழக்கில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா். சூளைமேடு, சிவானந்தா சாலைப் பகுதியில் வசிக்கும் சையது வாசுதீன் கில்ஜி (39),... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்- சிபிஐ விசாரணை வேண்டும்: டி.ஜெயக்குமார்

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம்,வேங்கைவயல் கிராமத்தில் மலம... மேலும் பார்க்க