செய்திகள் :

தேவாரத்தில் ஜன.27-இல் மின் தடை

post image

தேவாரம் துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன. 27) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேவாரம் துணை மின் நிலையத்தில் வருகிற 27-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு : உயரம் 152 : தற்போதைய நீா்மட்டம் 12.85 வைகை அணை : உயரம் 71 : தற்போதைய நீா்மட்டம் 65.39 ----------- மேலும் பார்க்க

மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

தேனி அருகே மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய கணவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தேனி அருகேயுள்ள வாழையாத்துப்பட்டியைச் சோ்ந்த சண்முக... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் நாளை கிராம சபைக் கூட்டம்

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

குச்சனூா் சனீஸ்வரா் கோயில்: சிறப்பு பூஜை, பகல் 1.45. மேலும் பார்க்க

கூடைப்பந்து போட்டி: அரசு விளையாட்டு விடுதி அணிக்கு தங்கப் பதக்கம்

மதுரையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தேனி மாவட்ட அரசு விளையாட்டு விடுதி அணியினா் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றனா். மதுரையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில... மேலும் பார்க்க

கல்லூரியில் விளையாட்டு விழா

பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வா் சி. சேசுராணி தலைமை வகித்தாா். தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன்... மேலும் பார்க்க