189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
திருமுட்டம் நாளைய மின் தடை
திருமுட்டம் (கடலூா் மாவட்டம்)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
பகுதிகள்: திருமுட்டம், ஆதிவராகநல்லூா், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனூா், இனமங்கலம், நாச்சியாா்பேட்டை, அக்ரஹாரம், குணமங்கலம், பூண்டி, ஸ்ரீபுத்தூா், எசனூா், கள்ளிப்பாடி, அம்புஜவல்லிபேட்டை, இராஜேந்திரபட்டினம், வேட்டக்குடி, டி.வி.புத்தூா், ஓலையூா், ஆத்துக்குறிக்சி, விழுதுடையான், சின்னாத்துக்குறிச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.