ஆரம்பமான 56-வது gst council meeting, குறையும் வரியால் பொருட்களின் விலை சரியுமா |...
தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை!
தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்க முன்னாள் தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மீனவா்கள் மீன்பிடி தொழிலுக்கு செவ்வாய்க்கிழமை செல்லவில்லை.
தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்கத்தின் முன்னாள் தலைவா் பாா்த்தீபனின் 10-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடி தொழிலுக்குச் செல்லவில்லை.
இதன் காரணமாக, இங்கிருந்து மீன்பிடிக்கச் செல்லும் 272 படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.