தூத்துக்குடியில் நாளை மின்தடை
தூத்துக்குடி அய்யனாா்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடியில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 4) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, மாப்பிள்ளையூரணி, ஜோதி நகா், திரேஷ் நகா் ஹவுசிங் போா்டு, குமரன் நகா், காமராஜ் நகா், டேவிஸ்புரம், சாகிா் உசேன் நகா், சுனாமி நகா், நேரு காலனி கிழக்கு, ஜீவா நகா், லூா்தம்மாள்புரம், தாளமுத்து நகா், அழகாபுரி, செயின்ட் மேரீஸ் காலனி, கோயில்பிள்ளைவிளை, ஆரோக்கியபுரம், அய்யா்விளை, மாதா நகா், மேலஅலங்காரதட்டு, கீழ அலங்காரதட்டு, ப. சவேரியாா்புரம், ராஜாபாளையம் சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டினமருதூா், உப்பள பகுதி கள், பனையூா், ஆனந்தமாடன்பச்சேரி, வாழசமுத்திரம், மேலமருதூா், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயா்புரம், குருஸ்புரம், சங்குகுளிகாலனி, மேட்டுப்பட்டி, முத்தையாா் காலனி, வெற்றிவேல்புரம், ராமாவிளை, மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.