செய்திகள் :

தூய்மைப் பணியாளர்களை கைதுசெய்ய திட்டம்? | Privacy -ஐ பறிக்கும் New Income Tax Bill | Imperfect Show

post image

* வருமான வரி மசோதா நிறைவேற்றம்: தனி மனித சுதந்திரங்களை பாதிக்கிறதா?

* காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு: வேலை வாய்ப்புகளை உருவாக்கும் - நிர்மலா

* மக்களவையில் நிறைவேறிய 2 முக்கிய மசோதா?

* மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடாளுமன்றம் முடக்கம்? - காங்கிரஸ்

* ̀ஒரே நாடு... ஒரே தேர்தல்' நாடாளுமன்றக் குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு?

* உயிரிழந்ததாக தேர்தல் ஆணையம் கூறிய இருவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்

* யஷ்வந்த் வர்மா பதவி நீக்க நோட்டீஸ் மக்களவையில் ஏற்பு?

* பசு மாட்டைத் தேசிய விலங்காக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை: மத்திய அரசு!

* பீகார்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காரில் அமர்ந்த படியே பணம் விநியோகித்த எம்.பி? Viral Video

* `Please help...' - பிரதமர் மோடிக்கு ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் வைரல் - பின்னணி என்ன?

* அன்புமணி மீது தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்!

* சொத்து குவிப்பு வழக்கு விடுவிப்பு ரத்து: அமைச்சர் மேல்முறையீடு நிராகரிப்பு?

* மதுரை மாநகராட்சி: `ரூ.200 கோடி முறைகேடு' வரி மோசடி வழக்கில் மேயரின் கணவர் கைது - என்ன நடந்தது?

* திட்டங்களின் பெயரை மாற்றி ஏமாற்றும் திமுக அரசு? - எடப்பாடி

* தூய்மைப் பணியார்கள் போராட்டம்: `துறை அமைச்சர் பேசவில்லையா? முதல்வர் சொன்ன விஷயம்'- கே.என்.நேரு பதில்

* ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் வாங்க மறுத்த மாணவி!

* கிட்னி திருட்டு விவகாரம்... `சேவை' என்று பேசிய திமுக எம்.எல்.ஏ!

* இஸ்ரேல் இனப்படுகொலை செய்துகொண்டிருக்கிறது - எம்.பி பிரியங்கா காந்தி ட்வீட்; இஸ்ரேல் தூதர் ரூவன் அசர் பதில்!

* 'அசிம் முனீர் ஒரு கோட் சூட் அணிந்த ஒசாமா பின்லேடன்!' - முன்னாள் அமெரிக்க அரசு அதிகாரி சாடல்

* "இந்தியா மீதான வரிவிதிப்பால் ரஷ்ய பொருளாதாரம் கலக்கம்" - ரஷ்யா குறித்து ட்ரம்ப்!

* உணவுக்காக காத்திருந்த 31 பேர் பலி?

`பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.840 கோடி; RTI மட்டும் இல்லையென்றால்.!’ - சுதர்சன நாச்சியப்பன்

மதுரையில் அரசியல் கட்சிகளின் மாநாடு, சாதி மத அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் திரண்டு வந்ததை பார்த்த நமக்கு, 'தகவல் பெறும் உரிமைச் சட்ட' ஆர்வலர்கள் நடத்திய மாநாட்டுக்கு ஆர்வலர்கள் திரண்டு வந்ததது ... மேலும் பார்க்க

'முதலமைச்சருக்கு திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை' - அன்புமணி கண்டனம்

சென்னை ரிப்பன் மாளிகையில் போராடும் தூய்மை பணியாளர்கள் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சென்னையில் இராயபுரம், திருவிக ந... மேலும் பார்க்க

Ramadoss Vs Anbumani - யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நடந்து வரும் மோதல் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. இந்த விவகாராத்தில் இந்த இருவரைத் தவிர வேறு சில நபர்களுக்கும் தொடர்பிருப்பது குறித்து விளக்குகிறது இந்த வீட... மேலும் பார்க்க

`பாசக்கரம் நீட்டும் ராமதாஸ் டு மன்னர் புள்ளிகளைத் தேடும் கழகங்கள்!’ | கழுகார் அப்டேட்ஸ்

கொதிக்கும் மலர்க் கட்சி சீனியர்கள்!எதிர்த் தரப்பு எம்.எல்.ஏ-வுடன் விருந்து...மலர்க் கட்சியின் மாநிலப் பொறுப்பிலுள்ள ‘சக்கர’ புள்ளி ஒருவர், சூரியக் கட்சியின் முக்கியமான எம்.எல்.ஏ ஒருவரைத் தனது படை, பரி... மேலும் பார்க்க

துணை முதல்வர் பதவி: `அண்ணன் துரைமுருகன் இருக்க வேண்டிய இடம் அதிமுக’ - எடப்பாடி பழனிசாமி சூசகம்

அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று (ஆகஸ்ட் 13) மாலை திருப்பத்தூர் மாவட்டத்தில் `மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருப்பத்... மேலும் பார்க்க