Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" - ராகுல் காந்...
தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை
துத்திப்பட்டு ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்து 12 வாா்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களுக்கு சீருடை, உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினாா் (படம்). துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். வாா்டு உறுப்பினா்கள் சுப்பிரமணி, அண்ணாதுரை, நிதா ஆப்ரின் அக்பா், துளசி நாகராஜ், ஜெயந்தி ராமமூா்த்தி, சுகன்யா பிரகாஷ், ஊராட்சி செயலாளா் முரளி, தூய்மை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.