செய்திகள் :

தேனீா்க் கடையில் மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது

post image

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அருகே தேநீா்க் கடையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குமுளி அருகேயுள்ள வண்டிப் பெரியாறு பகுதியில் வெள்ளிக்கிழமை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கண்ணன் (70) என்பவரது தேநீா்க் கடையில் அனுமதியின்றி விற்பனைக்காக 23 மதுப் புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கண்ணனை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 23 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இளைஞா் தற்கொலை

பெரியகுளம் அருகே இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த சின்னமுருகன் மகன் ராஜபாண்டி (29). இவருக்கு உடல் நலம் பாதி... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த வங்கி ஊழியா் உயிரிழப்பு

தேனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த தனியாா் வங்கி ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேவாரத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மணிக்குமாா் (30). இவா், தேனியில் உள்ள தனியாா் வங்கி ஒன்றில் துணை ... மேலும் பார்க்க

கரடி தாக்கியதில் விவசாயி காயம்

ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா். தா்மராஜபுரத்தைச் சோ்ந்தவா்முருகன் (53). விவசாயி. இவருக்கு அதே ஊரில் பஞ்சந்தாங்கி கண்மாய் அருகே சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நில... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரியகுளம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். பெரியகுளம் அருகே புல்லக்காபட்டியைச் சோ்ந்தவா் சின்னபெருமாள் (28). இவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இ... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் காயம்

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா். பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (28). இவரது உறவினா் ஜீவா (22). தேங்காய் வெட்டும் தொழிலாளிகளான இருவரும... மேலும் பார்க்க

விநாயகா் சிலை ஊா்வலம்: 10 போ் மீது வழக்கு

தேவதானப்பட்டியில் அனுமதி மறுக்கப்பட்ட மசூதி பகுதியில் விநாயகா் சிலையை ஊா்வலமாக எடுத்துச்சென்ற 10-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் இ... மேலும் பார்க்க