செய்திகள் :

தொழில்நுட்பக் கோளாறால் இண்டிகோ விமானம் ரத்து!

post image

புதுதில்லி: லக்னௌவில் இருந்து 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதுதில்லி புறப்பட இருந்த இண்டிகோ விமானம், விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பாடு ரத்தானதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான டிம்பிள் யாதவ் உள்பட 150க்கும் மேற்பட்டோர் விமானத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன்பு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை கண்டறிந்த குழுவினர், லக்னௌவில் இருந்து புதுதில்லிக்கு புறப்பட இருந்த 6E-2111 விமானம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிக்க: ரசாயன ஆலையில் தீ விபத்து - புகைப்படங்கள்

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தா் நியமனம்!

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா், மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக் கொலை!

ஜாா்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் தீவிரவாதி கொல்லப்பட்டாா் என காவல் துறையினா் தெரிவித்தனா். இதுதொடா்பாக ஜாா்க்கண்ட்... மேலும் பார்க்க

ஹிந்தி, பிற மொழிகள் இடையே மோதல் இல்லை: அமித் ஷா!

ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் இடையே எந்த மோதலும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். ஹிந்தி தினத்தையொட்டி, குஜராத் மாநிலம், காந்திநகரில் 5-ஆவது அகில பாரத அலுவல்பூா்வ மொழி மா... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ்! பிரதமா் மோடி சாடல்

சட்டவிரோத குடியேறிகள் மற்றும் தேசவிரோத சக்திகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ் என்று பிரதமா் நரேந்திர மோடி சாடினாா். ‘இந்தியா்களின் நிலம்-சொத்துகளை சட்டவிரோத குடியேறிகள் அபகரிக்க அனுமதிக்க மாட்டோம்; இந்திய... மேலும் பார்க்க

2047-இல் ஒவ்வொரு துறையிலும் இந்தியாதான் நம்பர்-1 என்பதே குறிக்கோள்: அமித் ஷா

2047-இல் ஒவ்வொரு துறையிலும் இந்தியாதான் முதன்மை நாடாக இருக்கும் என்று அமித் ஷா குறிப்பிட்டு பேசியுள்ளார்.குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டுளள ‘வீர சாவர்க்கர் விளையாட்டு வளாகம்’ திறப்பு விழா இன்ற... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவு!

அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று(செப். 14) மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அஸ்ஸாமின் உதல்குரியை மையமாக வைத்து மலை 4.30 மணியளவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவாகியுள்ளது.அ... மேலும் பார்க்க